10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் ! இன்று காலை 09.30 மணிக்கு வெளியாகிறது

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 09.30 மணிக்கு வெளியாகிறது.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 09.30 மணிக்கு வெளியாகிறது.

கடந்த மார்ச் மாதம் 14-ம் தேதி தொடங்கி 29-ம் தேதி நிறைவடைந்தது 2019-ம் ஆண்டுக்கான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு.இந்நிலையில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று  காலை 09.30 மணிக்கு வெளியாகும் என்று பள்ளிகல்வித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் இன்று வெளியாகும் பத்தாம்  வகுப்பு பொதுத்தேர்வுக்கான முடிவுகளைexamresults.net/tamilnadu,tamilnadu.indiaresults.comஎன்ற இணையதளப் பக்கத்திலும் , அதேபோல்tnresults.nic.inஎன்ற இணையதளத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகிறது.