புற்றுநோய் பாதித்த டெல்லி பெண் உயிரை காப்பாற்றிய கோவை வாலிபர் எப்படி...?

புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த டெல்லியை பெண் கரிமா சரஸ்வத்.அவருக்கு வயது கிட்டத்தட்ட 37 ஆகும்.இந்நிலையில் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற தனது ரத்த

புற்றுநோயினால் பாதிக்கபட்டிருந்த டெல்லியை பெண் கரிமா சரஸ்வத்.அவருக்கு வயது கிட்டத்தட்ட 37 ஆகும்.இந்நிலையில் அப்பெண்ணின் உயிரை காப்பாற்ற தனது ரத்த ஸ்டெம்செல்களை தானமாக வழங்கியுள்ளார் கோவையைச் சேர்ந்த வாலிபர் குருமூர்த்தி.இவருக்கு வயது 27 ஆகும்.