இன்றைய நாளின்(28.03.2022) ராசி பலன்கள்..!இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்..!

Default Image

இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்கள் முயற்சியின் மூலமாக வெற்றி காண்பீர்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்வீர்கள். உங்கள் மனைவியிடம் நேர்மையாக நடந்து கொள்வீர்கள். உங்களது நிதித்தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

நீங்கள் உறுதியாக இருக்க வேண்டிய  தினம். பணிகள் சற்று அதிகமாக இருக்கலாம். இன்று உங்கள் மனைவியிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். அதிகரிக்கும் பொறுப்பால் பணம் செலவாகும். செரிமான கோளாறு ஏற்படலாம்.

இன்று திருப்தியற்ற நிலையில் இருப்பீர்கள். முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோக வேலையில் கவனம் தேவை. மனைவியிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மோதலை தவிர்க்கலாம். பண செலவு ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

உங்களுக்கு அனுகூலமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நிச்சயம் வெற்றி கிட்டும். உங்கள் துணையுடன் நண்பர் திருமணத்தில் பங்கு கொண்டு மகிழ்வீர்கள். பணப்புழக்கம் அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களுக்கு இன்று குறைத்த முயற்சிலேயே வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அதனை நீங்கள் பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. அதனால் அமைதியாக இருக்க  வேண்டும். உத்தியோகத்தில் பணிகளை செய்வது கடினமாக இருக்கும். உங்கள் துணையுடன் குழப்பமான மனநிலையில் இருப்பீர்கள். பண செலவு ஏற்படும்.  முதுகு வலி ஏற்படலாம்.

உங்களுக்கு இன்று சிறந்த முயற்சியில் ஈடுபட்டாலும் வெற்றி கிட்டாது. அதிக கவனம் தேவை. உத்தியோகத்தில் ஏமாற்றம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்காது. தொடை வலி ஏற்படலாம்.

அபாரமான நற்வாய்ப்புகள் இருக்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு ஏற்படும். உங்கள் துணையிடம் இனிமையான வார்த்தைகளை பகிர்ந்து கொள்வீர்கள். பணவரவு அதிகாமாக இருக்கும். உடல் ஆரோக்கியம் சிறந்து இருக்கும்.

இன்று உங்களுக்கு ஏற்ற இறக்கமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரலாம். பணத்தை கவனத்துடன் கையாளுங்கள். இசை கேட்பதன் மூலம் அமைதியாக இருப்பீர்கள்.

இன்று வளர்ச்சி குறைவாக இருக்கும். உத்தியோகத்தில் நேர்மறை எண்ணத்தை அதிகரிக்கவும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். பண வரவு குறைவாக இருக்கும். முதுகு வலி ஏற்படும்.

இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். முக்கிய முடிவுகளை எடுக்க பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். இன்று அன்பும் காதலும் நிறைந்து காணப்படும். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

tamil live news
Sexual harassment
telangana tunnel collapse
Earthquake - BayofBengal
Pakistan vs Bangladesh 2025
tn govt