இன்றைய நாளின்(27.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!

இன்று உங்களுக்கு சாதகமாக அமைய கடின முயற்சி வேண்டும். மேலும் வேலையில் சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் அகந்தையாக நடந்து கொள்ளாதீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். பாதங்களில் வலி காணப்படும்.
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.
இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
நீங்கள் இன்று கவனமும் உறுதியும் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தாயுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். இருமல் பாதிப்பு ஏற்படலாம்.
இன்று உங்கள் வெறுமையாக இருக்க நேரும். மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. தொடை வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது சிறந்த பலனை தரும். உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடப்பது சிறந்தது. இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். தோலில் பாதிப்பு ஏற்படலாம்.
இன்று நீங்கள் உங்களுக்கு பலன்கள் கலந்து கிடைக்கும். உத்தியோகத்தில் வேலையில் திருப்தி காணப்படும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக அமையும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். பயணங்கள் ஏற்படலாம். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். மேலும் கண்களில் எரிச்சல் ஏற்படும்.
இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். பொருட்களை கவனமாக பாதுகாத்து கொள்ளுங்கள். உத்தியோகத்தில் வேலையில் வேலை அதிகம் காணப்படும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. அஜீரண கோளாறு ஏற்படலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025
சாம்பியன்ஸ் டிராபி: அரையிறுதிக்குள் நுழைந்த இந்தியா, நியூசிலாந்து! வெளியேறிய பாக், வங்.,அணிகள்.!
February 25, 2025
NZvBAN : என்னைக்கும் விடாமுயற்சி…அதிரடி காட்டிய ரச்சின் ரவீந்திரா! அதிர்ந்த பங்களாதேஷ்!
February 24, 2025
இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!
February 24, 2025