இன்றைய நாளின்(25.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்ளுங்கள். மேலும் வேலையில் நேர்மறையான எண்ணங்கள் வேண்டும், இதன் மூலம் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் நேர்மை காணப்படும். இன்று உங்களுக்கு வரவு அதிகமாக காணப்படும். சிறப்பான ஆரோக்கியம் காணப்படும்.
இன்று உங்கள் பொறுமையை சோதிக்கும் வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடக்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்காது. கால் மற்றும் மூட்டுகளில் வலி ஏற்படலாம்.
நீங்கள் இன்று கவனமும் உறுதியும் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் வேலைகளில் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் தாயுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று செலவு அதிகமாக இருக்கும். மனதில் அமைதியின்மையாக இருப்பீர்கள்.
இன்று உங்களுக்கு முன்னேற்றகரமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு செழிப்பான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று உங்கள் இலட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். மேலும் தலைவலி ஏற்படும்.
இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. உத்தியோகத்தில் பணிகள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
இன்று நீங்கள் உங்களது சுய வளர்ச்சிக்காக இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். உத்தியோகத்தில் வேலையில் திருப்தி காணப்படும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்கும். நல்ல மனநிலை காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று நீங்கள் மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சாதகமாக அமையாது. மேலும் பணியிட சூழலில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் அகந்தை போக்கை தவிர்க்க வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. முதுகுவலி ஏற்படும்.
இன்று உங்களுக்கு சற்று மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் மோதல் ஏற்படலாம். இன்று உங்களுக்கு பணசெலவு ஏற்படும். மேலும் தொடை வலி ஏற்படும்.
இன்று நீங்கள் உங்களது சுய வளர்ச்சிக்காக இந்த நாளை பயன்படுத்திக்கொள்ளலாம். உத்தியோகத்தில் வேலையில் வேலை அதிகம் காணப்படும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
லேட்டஸ்ட் செய்திகள்
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025
AFG vs ENG: இந்த டார்கெட்டை அடிச்சு காமிங்க! சதம் விளாசி இங்கிலாந்துக்கு பெரிய இலக்கு வைத்த இப்ராஹிம்!
February 26, 2025
முதல்ல அரசியல் நாகரிகத்தை கத்துக்கோங்க! விஜய்க்கு CPI மாநில செயலாளர் முத்தரசன் அட்வைஸ்!
February 26, 2025
இப்படியா விளையாடுவீங்க? பாகிஸ்தானை விளாசி தள்ளிய ஷோயிப் அக்தர்!
February 26, 2025