இன்றைய நாளின்(25.03.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!

மேஷம்: இன்றைய தினம் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக பணிகளில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு

மேஷம்:இன்றைய தினம் உங்களுக்கு வாக்குவாதம் ஏற்படும் நாளாக இருக்கும். உத்தியோக பணிகளில் கவனம் தேவை. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். கண் பாதிப்பு ஏற்படலாம்.

ரிஷபம்:இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு ஏற்படும். தோல் எரிச்சல் ஏற்படலாம்.

மிதுனம்:இன்றைய தினம் நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றிகரமான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கடகம்:இன்றைய தினம் உங்களுக்கு நம்பிக்கையான தினமாக இருக்கும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிம்மம்:இன்றைய தினம் உங்களது விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

கன்னி:இன்றைய தினம் உங்களுக்கு மந்தமாக இருக்கும். முயற்சி இருந்தால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் வேலை அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். பண வரவு குறைவாக ஏற்படும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

துலாம்:இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்காது. உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறை அவசியம். பண செலவு ஏற்படும். தொண்டை பாதிப்பு ஏற்படலாம்.

விருச்சிகம்:இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

தனுசு:இன்றைய தினம் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையாது. உத்தியோகத்தில் வேலைகள் கடினமாக இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பண வரவு குறைவாக இருக்கும். கண் பாதிப்பு ஏற்படும்.

மகரம்:இன்றைய தினம் உங்களுக்கு சற்று கவனம் தேவை.  முக்கிய முடிவுகளை தள்ளி போடுங்கள். உத்தியோகத்தில் வேலை பளு அதிகமாக இருக்கும். உங்கள் துணையிடம் மோதல் ஏற்பட வாய்ப்புள்ளது. பண செலவு ஏற்படும். சளித்தொல்லை ஏற்படலாம்.

கும்பம்:இன்றைய தினம் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மீனம்:இன்றைய தினம் உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். உத்தியோகத்தில் நற்பெயர் கிட்டும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பண வரவு அதிகமாக இருக்கும். தேக ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.