இன்றைய நாளின்(21.05.2022) ராசிபலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்..!
மேஷம்: இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். உத்தியோகத்தில் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் மிகுந்த மகிழ்ச்சியாக இருப்பீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
ரிஷபம்: இன்று ஆன்மீகத்தில் ஈடுபாடு கொள்ள வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உத்தியோகத்தில் அதிகமான பணிச்சுமை இருக்கும். உங்கள் துணையுடன் அதிகமாக பேச வேண்டாம். பணவரவை விட செலவு அதிகமாக இருக்கும். செரிமான பாதிப்பு இருக்கும்.
மிதுனம்: இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வாய்ப்புள்ளது.
கடகம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
சிம்மம்: இன்று அனைத்தையும் லேசாக எடுத்துக்கொள்வது நல்ல பலன்களை கொடுக்கும். நேர்மறையான எண்ணம் அவசியம். உத்தியோகத்தில் சாதகமான சூழ்நிலை இருக்கும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். பணவரவும் செலவும் இணைந்து ஏற்படும். காய்ச்சல் மற்றும் தலைவலி ஏற்படலாம்.
கன்னி: இன்று சாதாரணமான செயல்முறை அவசியம். உத்தியோகத்தில் வேலைகளை மும்முரத்துடன் செய்ய வேண்டும். உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
துலாம்: இன்றைய நாள் நம்பிக்கையோடு செயல்பட வேண்டும். உத்தியோகம் தொடர்பாக பயணம் ஏற்படலாம். உங்கள் துணையிடம் சகஜமாக பழக வேண்டும். நிதி நிலைமை சிறப்பாக இருக்காது. பதட்டமாக இருப்பீர்கள்.
விருச்சிகம்: இன்று நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளில் வெற்றி நிச்சயம். மேலும் பணியிடத்தில் சாதகமான பலன்கள் உண்டு. உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் இன்று சிறப்பாக இருக்கும்.
தனுசு: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமைய அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சௌகரியமாக இருக்க இயலாது. உங்கள் துணையுடன் சிறிய விஷயத்திற்கு கூட அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். பணவரவு குறைந்த அளவு இருக்கும். செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
மகரம்: இன்று நீங்கள் எந்த விஷயத்தையும் சாதாரணமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நாள். மேலும் பணியிடத்தில் முன்னேற்றம் கிட்டும். உங்கள் துணையிடம் அளவுக்கதிகமாக பேசவேண்டாம். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
கும்பம்: இன்று நீங்கள் பொறுமையாக இருப்பது அவசியம். உத்தியோகத்தில் பணிகளை மும்முரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையை நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்காது. சளி பாதிப்பு ஏற்படும்.
மீனம்: இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். முக்கிய முடிவுகளை இன்று நீங்கள் எடுக்கலாம். உத்தியோகத்தில் சிறப்பாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.