இன்றைய நாளின்(19.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு ராஜயோகம் தான்..!

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
நீங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அறிவை பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கடுமையாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். சளித்தொல்லை இருக்கும்.
இன்று உங்களது செயல்களில் பொறுமையை இழக்க நேரிடும். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் சாதாரணமான முறையில் பேசுவீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். தலைவலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று திட்டமிட்டு செயல்படுவது அவசியம். மேலும் பணியிடத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.
இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் யோசித்து செய்ய வேண்டும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் பல்வலி ஏற்படும்.
இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் பதட்டமாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. மனஉளைச்சல் ஏற்படும்.
இன்று உங்களுக்கு அபரிவிதமான பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க இன்று உகந்த நாள். மேலும் பணியிடத்தில் பாராட்டு கிடைக்கும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். உங்கள் அனைத்து முயற்சியிலும் வெற்றி கிட்டும். உங்கள் உத்தியோக வேலையில் வெற்றியும் பதவி உயர்வும் கிட்டும். உங்கள் துணையுடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். நிதி நிலைமை அதிகமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திறமையாக வேலை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. கால் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சீமான் விவகாரம் முதல்… மீனவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் வரை.!
February 28, 2025
AFG vs AUS : அரையிறுதிக்கு செல்லப்போவது யார்? டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு.!
February 28, 2025
”என்னமோ நான் வயசுக்கு வந்த புள்ளைய கற்பழிச்சு விட்ட மாதிரி பேசுறீங்க ” – சீமான் சர்ச்சைப் பேச்சு.!
February 28, 2025