இன்றைய நாளின்(18.04.2022) ராசி பலன்கள்..!இன்று உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்..!

Default Image

இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.

நீங்கள் உங்களுக்கு சாதகமாக அமைய அறிவை பயன்படுத்த வேண்டும். உத்தியோகத்தில் முன்னேற்றகரமான தினமாக இருக்கும். உங்கள் துணையிடம் உங்களின் அன்பை வெளிப்படுத்துவீர்கள். நிதிவளர்ச்சி திருப்திகரமாக இருக்கும். உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று நீங்கள் பதட்டமாக இருக்க நேரிடும். உங்கள் பணியிடம் சாதகமாக இருக்கும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. செரிமான பாதிப்பு ஏற்படலாம்.

இன்று உங்களது செயல்களில் நேர்மை இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கடுமையாக பேசுவீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். வயிறு உப்புசமாக இருக்கும்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களது செயல்களில் நேர்மை இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலை சற்று அதிகமாக ஏற்படலாம். உங்கள் துணையுடன் நல்ல முறையில் பேசுவீர்கள். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

உங்களை சந்தோஷமாக வைத்திருக்க முயலுங்கள். உங்கள் இலட்சியத்தை அடைய அதிகமாக உழைக்க வேண்டும்.  மேலும் பணியிடத்தில் அதிக வேலை இருக்கும். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். கால் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் கடவுள் வழிபாடு மேற்கொள்வது சிறந்த பலனை தரும். உத்தியோகத்தில் சவால்கள் நிறைந்து காணப்படும். உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் தலைவலி ஏற்படும்.

இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. தலைவலி ஏற்படும்.

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். மனஉறுதி உங்களுக்கு இன்று தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் நட்புடன் பழக வேண்டும். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். சற்று அசௌகரியமாக இருப்பீர்கள்.

இன்று மனதைரியம் சற்று குறைவாக இருப்பதால் மந்தமான நாளாக அமையும். மேலும் உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக  ஏற்படும். மேலும் கண் எரிச்சல் ஏற்படலாம்.

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டும். உத்தியோகத்தில் திறமையாக வேலை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் போதுமானதாக இருக்காது. குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

VidaaMuyarachi - mk stalin
lyca productions vidaamuyarchi
Virat Kohli
Champions Trophy Digital Tickets
IND VS ENG 1ST ODI TOSS
Vidamuyarchi
Marcus Stoinis