இன்றைய நாளின்(14.04.2022) ராசி பலன்கள்..!இந்த ராசிகளுக்கு இன்று ராஜயோகம் தான்..!
இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும். உத்தியோகத்தில் நீங்கள் திட்டமிட்ட படி அனைத்து வேலைகளையும் செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையிடம் மகிழ்ச்சியாக பேசுவீர்கள். பணவரவு இன்று அதிகமாக இருக்கும். உங்களது ஆற்றல் காரணமாக ஆரோக்கியமாக இருப்பீர்கள்.
நீங்கள் உங்களது சுயவளர்ச்சிக்கு இன்றைய நாளை பயன்படுத்தி கொள்ளலாம். உத்தியோகத்தில் சோர்வாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக ஏற்படும். உங்கள் பணத்தை கவனமாக கையாள வேண்டும். கண்களில் எரிச்சல் ஏற்படும்.
இன்று நீங்கள் கடவுள் வழிபாடு செய்வது உங்களுக்கு மனஅமைதியை தரும். உங்கள் பணியிடம் சாதகமாக இருக்காது. உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்க வாய்ப்புள்ளது. தோல் எரிச்சல் ஏற்படலாம். அதனால் எண்ணெய் பொருட்களை சாப்பிடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்.
இன்று உங்கள் திறமை மூலமாக முன்னேற வாய்ப்புள்ளது. மேலும் பணியிட சூழலில் மேல் அதிகாரிகளின் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் மனம் விட்டு பேசுவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்க வாய்ப்புள்ளது. உங்களது மனதைரியம் காரணமாக இன்று ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று திறமையாக செயல்களை கையாள வேண்டும். கடவுள் வழிபாடு மேற்கொள்வீர்கள். இது உங்களுக்கு அமைதியை கொடுக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். பணியிட சூழல் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் மனைவியிடம் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக காணப்படும். தலைவலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு பொறுமையாக இருப்பது அவசியம். முக்கிய முடிவுகளை தள்ளிப்போடுங்கள். மேலும் வேலையில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். இன்று உங்களுக்கு செலவு அதிகமாக காணப்படும். உணவில் கவனம் தேவை. செரிமான பாதிப்பு ஏற்படலாம்.
இன்று அனைத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. மேலும் உங்கள் பணிகள் செய்வதில் சில தடைகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளதால், அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் முதுகுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று நீங்கள் அடையும் வெற்றியின் காரணத்தினால் உச்சத்தை தொடுவீர்கள். உத்தியோகத்தில் உள்ள சவால்களை கூட எளிதாக கையாளுவீர்கள். உங்கள் மேலதிகாரியிடம் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்கள் செயல்பாடுகளில் கவனம் தேவை. உத்தியோக வேலையில் அதிக கவனம் தேவை. உங்கள் துணையிடம் புரிந்துணர்வு குறைவாக காணப்படும். பணவரவு குறைவாக இருக்கும். பதட்டமாக இருப்பீர்கள்.
இன்று உங்களுக்கு சிறப்பாக அமையாது. மனஉறுதி உங்களுக்கு இன்று தேவை. முக்கிய முடிவுகளை எடுக்க இன்று உகந்த நாள் இல்லை. மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்படுவது அவசியம். உங்கள் துணையுடன் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். இன்று பணவரவு போதுமானதாக இருக்காது. உணவில் கவனம் தேவை.
இன்று அனைத்திலும் பொறுமையாக இருப்பது நல்லது. மேலும் உத்தியோகத்தில் அதிக பணிச்சுமை ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் கால் மற்றும் தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாக இருக்கும். சிறந்த வளர்ச்சி காணப்படும். உத்தியோகத்தில் உயர் பதவி கிடைக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருப்பதால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.