இன்றைய நாளின் (10.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு ராஜயோகம் தான்..!

Default Image

இன்று நீங்கள் அமைதியுடனும் கட்டுப்பாடுடனும் இருக்க வேண்டும். உத்தியோகத்தில் சகப்பணியாளர்கள் உங்களுக்கு சாதகமாக இருக்க மாட்டார்கள். உங்கள் துணையிடம் உணர்ச்சிப்பட பேசுவீர்கள். குழந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும். மேலும் உங்களுக்கு கால் வலி ஏற்படும்.

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியாக நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அபாரமான வெற்றி கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று மிதமான நாளாக அமையும். நீங்கள் உறுதியாக இருந்தால் வெற்றி பெறலாம். உங்கள் உத்தியோக வேலையில் கவனமாக பணிகளை செய்ய வேண்டும். உங்கள் துணையுடன் எதிர்மறை எண்ணங்களை வெளிப்படுத்தாதீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு பல்வேறு சவால்களுக்கு பின்னர் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் அதிகப்பணிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தின் பொழுது பண இழப்பு ஏற்படலாம். கால் வலி ஏற்படலாம்.

இன்று நீங்கள் சில சௌகரியங்களை இழக்க நேரிடும். மேலும் பணியிடத்தில் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையிடம் அகந்தை போக்கை வெளிப்படுத்துவீர்கள். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். தொடை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் மகிழ்ச்சியாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

இன்று உங்களுக்கு ஆன்மீக பயணங்கள் ஏற்படும். இது உங்களுக்கு மனத்தெளிவு கிடைக்க உதவியாக இருக்கும். உத்தியோகத்தில் மும்முரமாக பணிகளை செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நேர்மையாக இருப்பீர்கள். பணவரவு அதிக அளவு இருக்கும். மகிழ்ச்சி காரணமாக உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

இன்று உங்களுக்கு மந்தமான நாளாக அமையும். மேலும் பணியிடத்தில் அதிக பொறுப்புகள் இருக்கும். உங்கள் துணையிடம் சிறிய விஷயத்திற்காக கோபப்படுவீர்கள். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். தந்தையின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.

இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை குறைவாக இருக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் தவறு ஏற்பட வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் வாக்குவாதம் ஏற்படலாம். இன்று பணவரவு குறைவாக இருக்கும். உயர் ரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று உங்களின் சுயவளர்ச்சிக்கு இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். நம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

இன்று நீங்கள் பல உற்சாகமான தருணங்களை எதிர்பார்க்கலாம். உத்தியோகத்தில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். உங்கள் துணையிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live - 06 03 2025
sunil gavaskar rohit sharma
Actor Abhinay
gold price
Tamilisai Soundararajan Selvaperunthagai
rain update
Chennai high court