இன்றைய நாளின்(09.05.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

இன்று உங்களுக்கு உற்சாகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு மகிழ்ச்சியாக நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் பாராட்டை பெறுவீர்கள். உங்கள் துணையிடம் அன்பாக பேசுவீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று மந்தமான நாளாக அமையும். மேலும் பணியிடத்தில் திட்டமாக செயல்பட்டால் வெற்றி நிச்சயம். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு இருக்க வேண்டும். இன்று பணவரவு குறைவாக இருக்கும். தொண்டை பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று விரைவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உங்கள் உத்தியோக வேலையில் குறித்த நேரத்தில் பணிகளை முடிக்க இயலாது. உங்கள் துணையுடன் கடுமையாக நடந்து கொள்வீர்கள். நிதி நிலைமை குறைவாக இருக்கும். தலைவலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு பல்வேறு சவால்களுக்கு பின்னர் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தின் பொழுது பண இழப்பு ஏற்படலாம். கைகள் மற்றும் தோள்களில் வலி ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு அபாரமான வெற்றி கிட்டும் நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
இன்று உங்களுக்கு சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பணசெலவு அதிக அளவு இருக்கும். முதுகு வலி ஏற்படலாம்.
இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். நல்ல பெயர் கிட்டும். உங்கள் துணையை சரியாக புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். வயிறு தொடர்பான பாதிப்பு ஏற்படலாம்.
இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள். இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று உங்களின் சுயவளர்ச்சிக்கு இந்த நாளை பயன்படுத்தி கொள்ளுங்கள். உத்தியோகத்தில் பணிகளை எளிமையாக செய்து முடிப்பீர்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். நம்பிக்கை காரணமாக உடல் ஆரோக்கியத்துடன் இருக்கும்.
இன்று நீங்கள் கடினமாக முயற்சித்தாலும் வெற்றி கிட்டாது. உத்தியோகத்தில் பொறுமை இழந்து காணப்படுவீர்கள். உங்கள் துணையிடம் உங்கள் கருத்தை திணிக்காதீர்கள். இன்று உங்களுக்கு பணசெலவு அதிகமாக காணப்படும். மனஉளைச்சல் காரணமாக தொடை வலி ஏற்படலாம்.
லேட்டஸ்ட் செய்திகள்
காமராஜர் ஆட்சி : காங்கிரஸ் கட்சிக்குள் மோதல்? செல்வப்பெருந்தகை vs மாணிக்கம் தாகூர்!
February 22, 2025
AUS v ENG : முக்கிய வீரர்கள் இல்லாமல் வெற்றிபெறுமா ஆஸி…இங்கிலாந்துக்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!
February 22, 2025
அந்த ரூ.2500 எங்க? கேள்வி கேட்ட ஆம் ஆத்மி! உடனடியாக நிறைவேற்றிய பாஜக!
February 22, 2025
காளியம்மாள் போனால் போகட்டும்! நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேச்சு!
February 22, 2025