இன்றைய நாளின்(07.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். பாராட்டுகளை எதிர்பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும்

unknown node

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். மனதில் நல்ல எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள். பாராட்டுகளை எதிர்பார்க்காமல் கடுமையாக உழைக்க வேண்டும். மேலும் உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. சளித்தொல்லை மற்றும் வறட்டு இருமல் ஏற்படலாம்.

unknown node

உங்கள் செயல்களை பொறுமையாக கையாள வேண்டும். மேலும் பணியிட சூழலில் வெற்றி ஏற்படலாம். உங்கள் துணையுடன் வெளியுடன் சென்று வருவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்பட வாய்ப்புள்ளது. மேலும் தோல் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

unknown node

இன்று உங்களுக்கு சாதகமாக அமையாது. மேலும் உங்கள் பணிகளில் தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் அமைதியான அணுகுமுறை வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பதட்டமாக இருப்பீர்கள்.

unknown node

இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

unknown node

இன்று உங்களுக்கு எதிர்பார்க்காத அளவு நன்மை கிட்டும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

unknown node

இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் கவனம் மிகவும் அவசியம். உங்கள் துணையிடம் அனுசரணையான பேச்சு அவசியம். பணத்தை கவனமாக கையாள வேண்டும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

இன்று குறைந்த அளவே சாதகமாக அமையும். நீங்கள் நேர்மறையான எண்ணங்களை அதிகரித்து கொள்ளுங்கள்.  உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். பணிகள் மிகவும் இறுக்கமாக இருக்கலாம். உங்கள் துணையிடம் பேசும்பொழுது அமைதியாக பேசுங்கள். பண செலவு அதிகமாக இருக்கும். அசௌகரியமாக இருப்பீர்கள், அதனால் யோகா அல்லது தியானம் மேற்கொள்ளுங்கள்.

unknown node

இன்று நீங்கள் நேர்மறையான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.

unknown node

இன்று நீங்கள் மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.

இன்று நீங்கள் வாழ்க்கையை பற்றி புரிந்து கொள்வீர்கள். பணியிடத்தில் பொறுமை இழக்க நேரிடலாம். உங்கள் துணையிடம் நட்பாக நடந்து கொள்ளுங்கள். அதனால் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நிதிவளர்ச்சி சிறப்பாக இருக்காது. தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

unknown node

உங்களது வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள கவனமாக இருங்கள். உத்தியோகத்தில் அதிக பொறுப்புகள் இருப்பதால் கவனம் தேவை. துணையிடம் உணர்ச்சிவசப்பட நேரும். பண வளர்ச்சி குறைவாக இருக்கும். பல் வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

unknown node

இன்று உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாக இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் பணவரவு உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.