இன்றைய நாளின் (06.05.2022) ராசி பலன்கள்..!உச்சத்தை அடையும் ராசிகள் இதோ..!

இன்று நம்பிக்கையோடு செயல்பட்டால் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக அமையும். உங்கள் துணையுடன் அனுசரித்து

unknown node

இன்று நம்பிக்கையோடு செயல்பட்டால் உங்களுக்கு சாதகமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் உங்களுக்கு பணிச்சுமை அதிகமாக அமையும். உங்கள் துணையுடன் அனுசரித்து இருப்பீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். தோள்களில் வலி ஏற்படலாம்.

unknown node

இன்று உங்களின் பொறுமை சோதிக்கப்படலாம். உத்தியோகத்தில் பணிகளை குறித்த நேரத்தில் முடிக்க இயலாது. உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். பணவரவு உங்களுக்கு சாதகமாக கிடைக்கும். பல் வலி ஏற்படலாம்.

unknown node

இன்று அமைதியாக இருப்பது நன்மை அளிக்கும். மேலும் பணியிடத்தில் அதிக கவனம் தேவை. தவறு நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்க வேண்டும். இன்று பணவரவு  குறைவாக இருக்கும். சளித்தொல்லை ஏற்பட வாய்ப்புள்ளது.

unknown node

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையாது. உங்கள் உத்தியோக வேலை தொடர்பாக கவனம் இருக்க வேண்டும். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். நிதி நிலைமை குறைவாக இருக்கும். முதுகு வலி இருக்கும்.

unknown node

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் ஏமாற்றங்களை பற்றி துணையிடம் கூறுவீர்கள். பணவரவு குறைவாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

unknown node

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் நீங்கள் சிறப்பாக பணியாற்றுவீர்கள். உங்கள் துணையுடன் அன்பான தருணங்கள் நிகழும். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பாராட்டு கிட்டும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். எதிர்பாராத பணவரவு கிடைக்கும். முதுகு வலி ஏற்பட வாய்ப்புள்ளது.

unknown node

இன்று உங்களுக்கு பல்வேறு சவால்களுக்கு பின்னர் வெற்றி கிட்டும். உத்தியோகத்தில் தவறுகள் நேர வாய்ப்புள்ளது. உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம். பயணத்தின் பொழுது பண இழப்பு ஏற்படலாம். முதுகு வலி ஏற்படலாம்.

unknown node

இன்று உங்களுக்கு சாதகமாக நாளாக அமையாது. உத்தியோகத்தில் நீங்கள் நினைத்தவை நடக்க அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். உங்கள் துணையை சரியாக புரிந்து கொள்ள மாட்டீர்கள். உங்கள் சம்பாத்தியம் குறைவாக இருக்கும். கால் வலி ஏற்படலாம்.

இன்று உங்களுக்கு அனுகூலமாக இருக்கும். உத்தியோகத்தில் வேலைகளில் உங்களுக்கு சாதகமாக அமையும். உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வீர்கள்.  இன்று பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

unknown node

இன்று கடின உழைப்பின் மூலமாக உங்களின் தரம் உயரும். உத்தியோகத்தில் பணிகளை பொறுமையுடன் கையாளுங்கள். உங்கள் துணையுடன் நட்பான அணுகுமுறையுடன் பழக வேண்டும். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். தலைவலி ஏற்பட வாய்ப்புள்ளது.

unknown node

இன்று உங்களுக்கு குறைந்த அளவிலே சாதகமாக இருக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். உத்தியோகத்தில் வேலைகளை விரைவில் முடித்து விடுவீர்கள். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு பண இழப்பு ஏற்படலாம். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.