இன்றைய நாளின்(04.04.2022) ராசி பலன்கள்..!இன்று இந்த ராசிகளுக்கு யோகம் தான்..!

இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். பணியில் சில தவறுகள் ஏற்படலாம். மேலும் உங்கள் துணையுடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். மேலும் பண வருகைக்கான வாய்ப்பு குறைவு. தொண்டை வலி ஏற்படலாம்.
உங்கள் செயல்களை பொறுமையாக கையாள வேண்டும். மேலும் பணியிட சூழலில் பதட்டம் காரணமாக தவறுகள் ஏற்படலாம். உங்கள் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். இன்று உங்களுக்கு பணம் இழப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. மேலும் கண் எரிச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
இன்று உங்களுடைய சுய வளர்ச்சியில் தடைகள் காணப்படும். மேலும் உங்கள் பணிகளில் வளர்ச்சிக்கான வாய்ப்பை இழக்க நேரிடும். உங்கள் துணையுடன் எரிச்சலை வெளிப்படுத்துவீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு குறைவாக ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. தோள்பட்டை வலி அல்லது கணுக்கால் வலி ஏற்படும்.
இன்று உங்கள் மனதில் நம்பிக்கை நிறைந்து காணப்படுவதால், உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று உங்களுக்கு வெற்றி கிட்டும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று உங்களுக்கு மிதமான பலன்கள் கிடைக்கும். உத்தியோகத்தில் நேர்மறை ஆற்றலோடு செயல்பட்டால் பணியை சிறப்பாக ஆற்ற முடியும். உங்கள் துணையிடம் முரண்பாடு ஏற்படும். குறைந்த அளவிலேயே சம்பளம் இருக்கும். தொண்டை எரிச்சல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இன்று உங்கள் பொறுமை சோதிக்கப்படும். உத்தியோகத்தில் திட்டமிட்டு பணியாற்ற வேண்டும். உங்கள் துணையிடம் பேசும்பொழுது அமைதியாக பேசுங்கள். நிதிவளர்ச்சி குறைவாக இருக்கும். பதட்டம் ஏற்படலாம்.
இன்று நீங்கள் சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். உங்கள் இலக்கை அடைவதற்கான வழிகளை காண்பீர்கள். மேலும் உங்கள் பணிகள் அனைத்தையும் சிரத்தையுடன் செய்வீர்கள். உங்கள் மேல் அதிகாரிகளின் பாராட்டையும் பெறுவீர்கள். உங்கள் துணையுடன் உண்மையாக நடந்து கொள்வீர்கள். இன்று உங்களுக்கு பணவரவு ஏற்படும். மேலும் உங்கள் ஆரோக்கியமும் சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் மறக்க முடியாத நாளாக இருக்கும். உங்கள் திறமையை நிரூபிக்க சாதகமான நாளாகவும் இருக்கும். உங்கள் துணையுடன் நல்ல புரிந்துணர்வு ஏற்படும். உங்கள் சம்பாத்தியம் உயர்வதற்கு இன்று வாய்ப்புள்ளது. மேலும் உங்கள் மன தைரியம் உங்கள் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்திருக்கும்.
இன்று நீங்கள் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டும். பணியிடத்தில் அதிகமான வேலை காணப்படும் வாய்ப்புள்ளது. உங்கள் துணையிடம் அனுசரித்து நடந்து கொள்வதன் மூலம் மகிழ்ச்சியாக இருக்க முடியும். பண இழப்பு ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளது. தொண்டை வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்கலாம். வேலையில் உங்களுக்கு சாதகமாக அமையாது. உங்கள் துணையுடன் புரிந்துணர்வு குறைவாக இருக்கும். பணவரவு குறைவாக இருக்கும். தாயின் ஆரோக்கியத்திற்காக செலவு செய்ய நேரிடும். இது உங்களுக்கு கவலை அளிக்கும்.
இன்று நீங்கள் திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றி கிட்டும். உத்தியோக வேலை சாதகமாக அமையும். உங்கள் துணையுடன் அன்பாக நடந்து கொள்வீர்கள். பணவரவு அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து காணப்படும்.