இன்றைய நாள் (30.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம்: நீங்கள் பொறுமையாகவும், மன உறுதி கொண்டும் இருக்க வேண்டிய நாள். உணர்ச்சியை கட்டுப்படுத்த வேண்டும். திட்டமிட்டு செயல்பட்டால் முன்னேற்றம் கிடைக்கும்.

ரிஷபம்: நம்பிக்கையை வளர்த்து கொள்ள வேண்டிய நாள். அது வெற்றியை தேடி தரும். எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

மிதுனம்: கவனமுடன் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளுங்கள். திட்டமிட்டு செயல்பட வேண்டும். மன உறுதியை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

கடகம்: ஆன்மீகத்தில் உங்களை ஈடுபடுத்தி கொள்ள்ளுங்கள் மகிழ்ச்சி கிட்டும். எதோ ஒன்று இல்லாதது போன்ற உணர்வு தோன்றும்.

சிம்மம்: இன்று யதார்த்தமாக அனைத்தையும் அணுக வேண்டும். உங்கள் செயல்களில் தடைகள் உண்டாகும். கவனமுடன் திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும்.

கன்னி: அதிர்ஷ்டமுள்ள நாள். இலக்கை அடைய வாய்ப்புகள் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி கிடைக்கும். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

துலாம்: விருப்பங்கள் நிறைவேறும் நாள். நல்ல பலன்கள் கிடைக்கும் நாள். முக்கிய முடிவுகளை எடுக்க உகந்த நாள். பயணங்கள் ஏற்படும் சூழல் உண்டாகும்.

விருச்சிகம்: இறை வழிபாடு மனஆறுதலையும் மற்றும் மனதிருப்தியையும் பெற்று தரும். திட்டமிட்டு செயல்பட்டால் இன்று சிறந்த நாளாக இருக்கும்.

தனுசு: விருப்பங்கள் நிறைவேறுவது சற்று கடினம். முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

மகரம்: விருப்பங்கள் நிறைவேறும் நாள். மகிழ்ச்சி கிட்டும் நாள். முக்கியமான முடிவுகளை இன்று எடுக்கலாம்.

கும்பம்: புத்திசாலித்தனம் மூலம் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும். இன்றைய நாளை நீங்கள் திறமையாக கையாளுவீர்கள்.

மீனம்: மன உறுதியுடன் இருக்க வேண்டிய நாள். கவனமுடன் செயல்பட வேண்டும். மனதைரியமுடனும்,  துணிச்சலுடனும் இன்றைய நாளை அணுக வேண்டும்.