இன்றைய நாள் (29.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ...

உங்களுக்கான இன்றைய ராசி பலன்கள் இதோ…

மேஷம்: மறக்க முடியாத நாளாக அமையும். லட்சியத்தை அடைய நினைக்கும் உங்கள் முயற்சி வெற்றி பெரும். ஆன்மீக ஈடுபாடு மகிழ்ச்சியைத் தரும்.

ரிஷபம்: சவால்கள் நிறைந்த நாள். எதனையும் எளிதாக கடந்து கொண்டால் வெற்றி கிடைக்கும். ஆன்மீக ஈடுபடுவது நல்ல பலனை தரும்.

மிதுனம்: பொறுமையை கடைபிடிக்க வேண்டும். புத்திசாலித்தனத்தை பயன்படுத்த வேண்டும். அதிக சிந்தனை மனதினை குழப்பும் ஆகவே சிந்திப்பதை குறைக்கவும்.

கடகம்: வெளியிடங்களுக்கு செல்வதால் கவனம் குறையும் வாய்ப்புள்ளது. எதிலும் யதார்த்தமான அணுகுமுறை தேவை. அமைதியை கடைபிடியுங்கள்.

சிம்மம்: இன்று சிறந்த நாளாக உங்களுக்கு அமையும். நட்புடன் பழக வேண்டும். வாழ்வை புரிந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்கும் நாள்.

கன்னி: நீங்கள் செய்யும் அனைத்தும் வெற்றியில் நிறைவரையும். உங்களுக்கென ஒரு பாதையை உருவாக்கி கொண்டு அதில் முன்னேற்றம் காணிப்பீர்கள்.

துலாம்: இறை வழிபாடு இன்றைய நாளை சிறப்பானதாக மாற்றும்.  பிரார்த்தனைகள் நல்ல பலன்களை தரும். கோவில் செல்ல உகந்த நாள்.

விருச்சிகம்: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள் அல்ல.

தனுசு: உங்களுக்கு சாதகமாக நாள். நட்பு வட்டாரம் பெரிதாகும். விருப்பங்கள் நிறைவேறும் நாள். இன்று முக்கியமான முடிவுகளை எடுக்க உகந்த நாள்.

மகரம்: உங்களுக்கு சாதகமாக நாள். உங்கள் பேச்சு பிறரை கவரும் வண்ணம் அமையும். நம்பிக்கையான எண்ணங்கள் காணப்படும்.

கும்பம்: நம்பிக்கை குறைவாக காணப்படும் நாள். பொறுமையை சோதிக்கும் நாள். திட்டமிட்டு செயல்களை ஆற்ற வேண்டும்.

மீனம்: பதட்டமாக காணப்படுவீர்கள். மனதினை அமைதியாக வைத்துக்கொண்டால் மகிழ்ச்சி கிடைக்கும்.

இன்றைய நாள் (29.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்? இதோ உங்களுக்கான ராசி பலன்கள்!