இன்றைய நாள் (14.04.2020) உங்களுக்கு எப்படி இருக்கும்…. இதோ உங்களுக்கான ராசி பலன்கள்…

மேஷம் : உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். மனதினை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். மனதினை தெளிவாக வைத்திருங்கள் அதன் மூலம் நல்ல முடிவுகளை

மேஷம்: உங்கள் பொறுமையை சோதிக்கும் நாளாக இன்றைய நாள் அமையும். மனதினை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ளுங்கள். மனதினை தெளிவாக வைத்திருங்கள் அதன் மூலம் நல்ல முடிவுகளை எடுக்க முடியும்.

ரிஷபம்: இன்று சமநிலையான உணர்வு ஏற்படும். உங்கள் நண்பர்கள் மற்றும் சுற்றத்தாரின் ஆதரவு கிடைக்கும். இன்று மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

மிதுனம்: பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும். மற்றவர்களுக்கு உதவுவதன் மூலம் நல்ல பலன் கிடைக்கும். தெளிவான சிந்தனைகள் இன்று எழும்.

கடகம்: இன்று செயல்களை பொறுமையாக புத்திசாலித்தனத்தை பயன்படுத்தி மேற்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

சிம்மம்: இன்று உங்களுக்கான சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டிய சூழல் வரும்.  சுற்றத்தார், நண்பர்களின் ஆலோசனைகளை பெறுவீர்கள்.

கன்னி: இன்று உங்களுக்கான நாள். மன உறுதியும், நம்பிக்கையும் நீங்கள் வெற்றிபெற உதவும்.

துலாம்: ஆன்மீகத்தில் ஈடுபட்டால் நல்ல பலன் கிடைக்கும். இன்று எளிதாக எதுவும் கிடைக்காது. எனவே, கவனமுடன் செயல் பட வேண்டும். இன்று திட்டமிட்டு செயல்பட வேண்டும்.

விருச்சிகம்: உங்களுக்கான சௌகரியங்களை கொடுக்கவேண்டியிருக்கும். திட்டமிட்டு செயல்பட்டால் தடைகளை தாண்டி வெற்றி பெற வேண்டும்.

தனுசு: இன்று பயணங்கள் காணப்படும் நாள். மற்றவர்களுக்கு மகிழ்ச்சி கிட்டும். செயல்களை தாமதமாக செய்யுங்கள்.

மகரம்: இன்று உங்களுக்கான நாள். தன்னம்பிக்கை அதிகமாக காணப்படும். உங்கள் முன்னேற்றத்திற்கான முடிவுகள் நீங்கள் எடுக்கலாம்.

கும்பம்: இன்று முன்னேற்றத்திற்கான வழி கிடைக்கும். சரியாக திட்டமிட்டால் வெற்றிகிடைக்கும். ஆற்றலும், மனஉறுதியும் அதிகமாக காணப்படும். முக்கிய முடிவுகளை இன்று எடுக்கலாம்.

மீனம்: இன்று எளிதாக எதுவும் கிடைக்காது. இன்று கவனமுடன் செயல்படவேண்டும்.