இன்றைய (17.11.2019) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ…

மேஷம் : இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கோவிலுக்கு செல்லுங்கள்.  அதன் மூலம் மனஅமைதி கிடைக்கும். ரிஷபம் : மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பதட்டத்தை குறைக்க

மேஷம்: இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். கோவிலுக்கு செல்லுங்கள்.  அதன் மூலம் மனஅமைதி கிடைக்கும்.

ரிஷபம்: மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். பதட்டத்தை குறைக்க வேண்டும்.

மிதுனம்: நேர்மையாக செயல்பட வேண்டும். உணரச்சியை கட்டுப்படுத்த வேண்டும்.  திட்டமிட்டு செயல்பட்ட வேண்டும் சிறப்பான பலன்களை பெறலாம்.

கடகம்: இன்று மனதை மகிழ்ச்சியுடன் வைத்திருங்கள். உங்களுக்கு சாதகமான சில விஷயங்களை இழந்தது போல தோன்றும். அதனால் திருப்தியின்மை போன்று இருக்கும்.

சிம்மம்: வரும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள். இன்று திட்டமிட்டு செயல்பட்டால் வெற்றிகள் உங்களுக்கு தான்.

கன்னி: தன்னம்பிக்கை அதிகம் உள்ள நாள். அது மூலம், உங்கள் இலட்சியத்தை எளிதில் அடைவீர்கள்.

துலாம்: தியானம் அல்லது இறைவனை வணங்குதல் மூலம் மன அமைதி பெரும். அது உங்களுக்கு மன நிம்மதியை தரும்.

விருச்சிகம்: மனதில் சஞ்சலங்கள் எழும் அதனை பொருட்படுத்தாதீர்கள். அமைதியாக இருப்பது மிக நல்லது.

தனுசு: மன உறுதி  சிறந்த பலன்களை தரும். உங்கள் நம்பிக்கை வெற்றிகளை பெற்று தரும்.

மகரம்: இன்று சிறப்பான நாளாக இருக்காது. என்றாலும் இறைவழிபாட்டின் மூலம் இன்றைய நாளை நீங்கள் சமாளிக்கலாம். உங்கள் குடும்பத்துடன் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள்.

கும்பம்: பொறுமையை கடைபிடிக்க வேண்டும். சுறுசுறுப்பாக செயல்பட கவலைகளை மறந்து செயல்பட வேண்டும்.

மீனம்: வெளியிடங்களுக்கு செல்ல ஏற்ற நாள். உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அமைதியாக இருக்க வேண்டிய நாள் .