மேஷம்:யோசித்துச் செயல்பட்டு காரிங்களில் வெற்றி பெறுவீர்கள் அனைவரையும் அனுசரித்துச் செல்வீர் ஆரோக்கியத்தில் கவனம் தேவை பயணங்களை மாற்றியமைப்பது நல்லது.
ரிஷபம்:நண்பர்கள் தக்கசமயத்தில் உதவும் நாள். பணத் தேவை பூர்த்தியாகும். தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். மாலைநேரம் மனக்குழப்பம் அகல இறைவழிபாட்டை மேற்கொள்வீர்கள்.
மிதுனம்:காரியங்களில் நம்பிக்கை அதிகரிக்கும்நாள். குடும்பப் பிரச்சினைகள் முடிவிற்கு வரும். புதிய முயற்சிகளில் ஆர்வம் கூடும். தொழில், வியாபார எதிர்பார்த்த லாபம் உண்டு.
கடகம்:எடுக்கும் முயற்சிக்கு வெற்றி கிடைக்கும்.ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.மனத்தில் ஏற்பட்ட சந்தேகங்கள் அகலும்.தெளிவு பிறக்கும்.வழிபாட்டில் கவனம் செலுத்துவீர்கள்.
சிம்மம்:வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாகு. உத்யோகத்தில் பணி சற்று அதிகரிக்கலாம்.பிரச்சினைள் அகலும். தொழிலில் புதிய கூட்டாளிகள் வந்திணைவர்.
கன்னி:வாழ்வில் ஒரு திருப்பம் ஏற்படும் நாள். குடும்பத்தில் நிலவிவந்த சண்டை, சச்சரவுகள் அகலும்.பணவரவு திருப்தி தரும்.பிள்ளைகளோடு மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
துலாம்:வைராக்கியத்தோடு செயல்படுவீர்கள்.கொடுக்கல் மற்றும் வாங்கல்கள் ஒழுங்காகும். இறைவழிபாட்டினை மேற்கொள்வீர்கள்.எதையும் யோசித்து செய்வீர்கள்.ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.
விருச்சிகம்:வெற்றி வாய்ப்புகள் தேடி வரும் நாள். எதிர்கால நலன் கருதி வைப்பு நிதி தற்சமயத்தில் உதவும்.தொழிலில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.வீட்டுக்கொடுத்து காரியங்களை சாதிப்பீகள்
தனுசு:திட்டமிட்ட காரியங்களில் வெற்றிகிடைக்கும்.பேச்சில் கவனம் தேவை .பங்குதாரர்களிடம் கவனம் தேவை.திட்டமிட்டவாறு காரியங்கள் நடைபெறும்.
மகரம்:வரவு இருமடங்காக கைக்கு வந்து சேரும் நாள். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழிலில் மாற்றம் செய்யும் எண்ணம் மேலோங்கும். பிரச்சணைகள் அகலும்.
கும்பம்:மனச்சுமைகள் குறையும் நாள். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். அரசியல்வாதிகளால் அனுகூலம் கிடைக்கும். இறைவழிபாட்டில் ஆர்வம் அதிகரிக்கும்.
மீனம்:முன்னேற்றம் அதிகரிக்கின்ற நாள். வராமல் இருந்த பணவரவு இன்று கைக்கு கிடைக்கலாம். பூர்வீக சொத்துக்களில் இருந்து வந்த பஞ்சாயத்துகள் அகலும்.