மேஷம்:தேவையற்ற கவலைகளும் காணப்படும். எதையும் இலேசாக எடுத்துக் கொள்வது நல்ல பலன்களை தரும்.
unknown nodeரிஷபம்: இன்று பொறுமையுடனும் யதார்த்தமாகவும்செயல்களை கையாள வேண்டும்.
unknown nodeமிதுனம்:இன்று சவலான நாள். நல்ல இசையைக் கேட்பது நற்பலன்களை அளிக்கும்.
unknown nodeகடகம்:இன்று குறைந்த முயற்சியியலேயே நல்ல பலன்கள் கிடைக்கக் கூடிய சிறந்த நாள்.
unknown nodeசிம்மம்:இன்று மனம் தெளிவுடன் முக்கியமான முடிவுகளை எடுப்பீர்கள். அதனால் பல நற்பலன்கள் காணலாம்.
unknown nodeகன்னி:இன்று யதார்த்தமான அணுகுமுறை மற்றும் வெளியிடங்களுக்கு சென்று வருவதன் மூலம் உங்கள் ஆற்றல் அதிகரிக்கும்.
unknown nodeதுலாம்:உங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற இன்று கடினமாக உழைக்க வேண்டும்.
unknown nodeவிருச்சிகம்:இன்று நம்பிக்கையோடு முக்கிய முடிவுகள் எடுப்பதன் மூலம் நற்பலன்கள் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.
unknown nodeதனுசு:உங்கள் முயற்சிகளில் வெற்றியடைவதற்கு நம்பிக்கையுடன் செயல்பட வேண்டியது மிகவும் அவசியம்.
unknown nodeமகரம்:உங்கள் முயற்சிகளில் வெற்றி காண்பதற்கு உங்களிடம் தைரியமும் உறுதியும் இருக்க வேண்டியது அவசியம்.
unknown nodeகும்பம்:உங்கள் அனுபவம் உங்களுக்கு நல்ல பாடத்தை கற்றுத் தரும். ஆன்மீக ஈடுபாடு நல்ல பலனளிக்கு அளிக்கும்.
unknown nodeமீனம்:இன்று உங்கள் முயற்சி மற்றும் உற்சாகம் மூலம் தொடர்ந்து வெற்றி பெறுவீர்கள்.
unknown node