மேஷம்:நீங்கள் உணர்ச்சி வசப்படமால் அமைதியுடன் இருக்க வேண்டிய நாள். அமைதியாக இருப்பதற்கு ஆன்மீக பாடல்கள் கேட்பது நல்லது.
unknown nodeரிஷபம்:இன்று உங்களுக்கு சாதமான நாளாக அமையாது தன்னம்பிக்கை குறைந்து காணப்படும். செய்யும் செயல்களை திட்டமிட்டு நடத்த வேண்டும்.
unknown nodeமிதுனம்:இன்று பொறுமை இன்மை கரமாக செயல்களில் பதட்டம் ஏற்படும். மனதை உறுதி படித்திக்கொள்ளுங்கள். புத்திசாலிதனமாக யோசித்து செயல்படுங்கள்.
unknown nodeகடகம்:உங்கள் மனஉறுதி மற்றும் தைரியம் காரணமாக இலட்சியத்தை அடையும் ஆற்றலுடன் செயல்படுவீர்கள். உங்கள் பேச்சு திறமையால் மிகுந்த பலனடைவீர்கள்.
unknown nodeசிம்மம்:வெறுமையாக உணர்வீர்கள். பாதுகாப்பின்மை உணர்வின் காரணமாக எளிய விஷயத்தையும் கடினமாக எடுத்து கொள்வீர்கள்.ஆன்மீக பாடல்கள் கேட்பது நல்லது.
unknown nodeகன்னி:முக்கியமான விஷயங்களை கூட செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படும். திரைப்படங்கள் பார்ப்பதன் மூலம் அமைதி கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.
unknown nodeதுலாம்:இந்து உங்கள் முக்கிய லட்சியத்தை அடைவீர்கள். இன்று மிக பிரகாசமான நாள். நல்ல பலன்கள் கிடைக்கும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம்.
unknown nodeவிருச்சிகம்:இன்று மிக நல்ல நாளாக அமையும். எதிர்பார்த்த வெற்றிகள் கிடைக்கும். அதன்மூலம் மகிழ்ச்சி அடைவீர்கள்.விருந்தினர் வருகை மகிழ்ச்சியளிக்கும்.
unknown nodeதனுசு:இன்று கவனம் தேவை. ஒரு செயலை செய்வதற்கு முன் ஒன்றுக்கு இரண்டு முறை யோசிக்க வேண்டும். இன்று உங்கள் அன்புக்குரியவர்களிடம் சண்டை ஏற்படும்.
unknown nodeமகரம்:உங்கள் புத்திசாலித்தனத்தை மூலம் வெற்றி பெறுவீர்கள். உங்கள் முயற்சிகளில்இன்று நீங்கள் பின் தங்கி இருப்பீர்கள்.
unknown nodeகும்பம்:இன்று நற்பலன்கள் கிடைக்கும் நாள். மனஉறுதியுடன் வெற்றி பெறுவீர்கள். அமைதியாகவும் பொறுமையுடனும் செயல்பட வேண்டும்.
unknown nodeமீனம்:இன்று உங்களிடம் தாழ்வு மனப்பான்மை காணப்படும். அதனால் இன்று சற்று பின்தங்கியிருப்பீர்கள்.
unknown node