இன்று இந்த ராசிக்காரர்களுக்கு அதிஷ்டம் தான் !

மேஷம்:  உங்களின் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் வெற்றி பெரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

மேஷம்:உங்களின் புத்திசாலித்தனம் காரணமாக இன்று பயனுள்ள பலன்கள் வெற்றி பெரும். இன்று முக்கிய முடிவுகள் எடுக்க உகந்த நாள்.

unknown node

ரிஷபம்:உங்கள் செயல்களில் கவனம் தேவை. எதிர்மறை எண்ணங்களை தவிர்க்க வேண்டும். நம்பிக்கையுடன் செயல்பட்டால் வெற்றி பெறலாம்

unknown node

மிதுனம்:இன்று செயல்கள் முடிப்பதை கடினமாக உணர்வீர்கள். இன்றைய சவால்களை சந்திக்க சமநிலையில்  செயல்பட வேண்டும். ஆன்மிக பாடல்கள் கேட்பத்து பலன் தரும்

unknown node

கடகம்:இன்று இனிய நாளாக அமையும். உங்கள் செயல்களை எளிதாக முடிப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் அதிர்ஷ்டமான நாள்.

unknown node

சிம்மம்:இன்று பாதுகாப்பின்மை உணர்வு நிறைந்து காணப்படும். இன்று எந்த விஷயத்தையும் லேசாக எடுத்துக்கொள்ள வேண்டும்.

unknown node

கன்னி:சுமூகமான பலன்கள் கிடைக்காது. உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவதற்கு நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.இன்று அதிர்ஷ்டம் நாளாக அமையாது.

unknown node

துலாம்:இன்று சகஜமாக செயல்களை மேற்கொண்டால் நன்மை ஏற்படும். பிரச்சினைகளை சமாளிக்க இயலும். பிரார்த்தனையில் ஈடுபடுவதன் மூலம் ஆறுதல் தரும்.

unknown node

விருச்சிகம்:வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் சாதகமான நாள். முயற்சியில் செய்தால் அதிக வெற்றி பெறுவீர்கள். இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள்.

unknown node

தனுசு:சிறந்த பலன்கள் கிடைக்கும் நாள். புத்துணர்ச்சியோடு செயல்படுவீர்கள். புதிய முயற்சிகள் இன்று லாபகரமாக அமையும்.

unknown node

மகரம்:இன்றைய நாள் சிறந்த நாளாக அமையாது. நீங்கள் கடினமாக உழைக்க வேண்டியது அவசியம். முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டாம்.

unknown node

கும்பம்:இன்று நீங்கள் பொறுமையின்றி காணப்படுவீர்கள். நீங்கள் கடினமான சூழ்நிலைகளை கையாள வேண்டியிருக்கும். முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்கவும்.

unknown node

மீனம்:இன்று வாய்ப்புகளும் அதிர்ஷ்டமும் நிறைந்த நாள் காணப்படும். முக்கிய முடிவுகள் எடுக்கலாம். இன்று உங்கள் தன்னம்பிக்கை அதிகரித்துக் காணப்படும்.

unknown node