இன்றைய நாள் எப்படி இருக்கு?? (18/11/2020) ராசி பலன்கள் இதோ.! உங்களுக்காக!

மேஷம்: இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு உதவும்.

மேஷம்: இன்று நீங்கள் தேவைகளை அறிந்து நடந்து கொள்வீர்கள். உங்கள் சிறிய திட்டம் பெரிய வெற்றிக்கு உதவும்.

ரிஷபம்: இன்று உங்கள் விருப்பங்களை மேம்படுத்திக் கொள்வீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும்.

மிதுனம்: இன்று பதட்டம் நிறைந்து காணப்படுவீர்கள். இது உங்கள் பேச்சில் வெளிப்படும்.

கடகம்: உங்கள் மதிப்பு மிக்க பொருளை இழக்க நேரிடும். இன்று திருப்தியான மன நிலை இருக்காது.

சிம்மம்: இன்று அமைதி காணப்படும் அனுகூலமான நாள். இன்று எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை கொடுக்கும்.

கன்னி: இன்று சாதகமான பலன்கள் கிடைக்கும் நாள். பயணங்கள் செல்ல வாய்ப்புள்ளது.

துலாம்: அதிக சிந்தனைகள் காரணமாக மனதில் குழப்பம் ஏற்படலாம். வெற்றிகள் பெற கடினமாக உழைக்க வேண்டும்.

விருச்சகம்: இன்று மிதமான பலன்களே கிடைக்கும். இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும்.

தனுசு: இன்று உங்கள் இலக்குகள் நிறைவேறும். முறையாக திட்டமிட்டால் சிறப்பான பலன்களைக் காணலாம்.

மகரம்: இன்று நீங்கள் விரைந்து செயலாற்றுவீர்கள். இன்று உங்கள் இலக்குகளை அடைவது எளிது.

கும்பம்: இன்று உங்கள் இலக்குகளை அடைய கடினமாக உழைக்க வேண்டும். உங்கள் இலக்குகளை அடைவதற்கு அதைரியம் தடையாக இருக்கும்.

மீனம்: ஆன்மீக ஈடுபாட்டின் மூலம் மன ஆறுதலும் கிடைக்கும். இன்று வெற்றி காண யோசித்து செயல்பட வேண்டும்.