இன்றைய (18.03.2023) நாள் எப்படி இருக்கு!? ராசி பலன்கள் இதோ.!

Default Image

மேஷம்:

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுக்கள் குவியும். நிதி வளர்ச்சி அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

ரிஷபம்:

இன்று நீங்கள் ஏழை மற்றும் உடல் ஊனமுற்றவர்களுக்கு தானங்கள் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை செரிமான சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

மிதுனம்:

இன்று நீங்கள் சில போராட்டங்களை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் அதிக பனி சுமை இருக்கும் . நிதி வளர்ச்சி சிறப்பாக இருக்காது. ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கடகம்:

இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாகவும் உற்சாகத்துடனும் இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய திறமைகளை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புகள் வழங்கப்படும். நிதி வளர்ச்சியை அருமையாக இருக்கும் ஆரோக்கியத்தை பொறுத்தவரை உங்களுக்கு தலைவலி ஏற்படலாம்.

சிம்மம்:

இன்று நீங்கள் மிகவும் உற்சாகமாக இருக்க முடியாது. வேலை செய்யும் இடத்தில் பணிசுமை அதிகமாக இருக்கும். பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொருத்தவரை காய்ச்சல் உங்களுக்கு ஏற்படலாம்.

கன்னி:

இன்று நீங்கள் மிகவும் எதார்த்தமாக இருக்க வேண்டியது முக்கியமான ஒன்று. வேலை செய்யும் இடத்தில் கடினமாக வேலையை செய்து முடிப்பீர்கள். பொறுப்புகள் அதிகரிப்பதன் காரணமாக செலவுகளும் இன்று ஏற்படும் . ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

துலாம்:

இன்று நீங்கள் சற்று அமைதியாக இருப்பது மிகவும் நல்லது. வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை இறுக்கமாக காணப்படும். குழப்பம் காரணமாக இன்று உங்களால் மகிழ்ச்சியாக இருக்க முடியாது .  செலவுகள் அதிகமாக இருக்கும். ஆரோக்கியப் பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

விருச்சிகம்:

இன்று நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும். பணம் சேமிப்பதற்கான வாய்ப்புகள் குறைவு. ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

தனுசு:

இன்று பொறுப்புகள் அதிகமாக உங்களுக்கு காணப்படும். வேலை செய்யும் இடத்தில் திருப்தியாக இருக்காது. பண வரவு குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை வயிற்று வலி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

மகரம்:

இன்று நீங்கள் சில விஷயங்களை விட்டுக் கொடுக்க வேண்டியிருக்கும். வேலை செய்யும் இடத்தில் பணிச்சுமை அதிகமாக இருக்கும். பணப்புழக்கம் போதிய  அளவு இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

கும்பம்:

இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய பணியை குறித்த நேரத்தில் முடிக்க முடியாது. பணப்பழக்கம் குறைவாக இருக்கும். ஆரோக்கியத்தை பொறுத்தவரை சளி  சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.

மீனம் :

இன்று நீங்கள் உங்களுடைய முயற்சியின் மூலம் வெற்றியை காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் புதிய வாய்ப்புகள் வழங்கப்படும். பணம் போதுமானதாக இருக்கும். ஆரோக்கியத்தை பொருத்தவரை இன்று உங்களுக்கு எந்த பிரச்சினையும் இருக்காது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்