#IPL2020 : டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச முடிவு

டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

டாஸ் வென்ற  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இன்று ஐபிஎல் டி20 தொடரின் 6-வது லீக் போட்டியில்  கிங்ஸ் லெவன் பஞ்சாப்  மற்றும்  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள்  மோதுகின்றன. இப்போட்டி துபாய்  கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.இந்த போட்டியில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர்கள்:

விராட் கோலி (கேப்டன் ),ஜோஸ் பிலிப் (விக்கெட் கீப்பர்), ஆரோன் பிஞ்ச், டிவில்லியர்ஸ், தேவதூத் படிக்கல், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, உமேஷ் யாதவ், டேல் ஸ்டெய்ன், சாஹல், ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்:

கே.எல் ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மயங்க் அகர்வால், கருண் நாயர், நிக்கோலஸ் பூரன், மேக்ஸ்வெல், சர்பராஸ் கான்,முருகன் அஸ்வின் , ஜிம்மி நீசம் , ஷெல்டன் கோட்ரெல், முகமது ஷமி, ரவி பிஸ்னோய்  ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.