IPL2020 awards.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் மற்றும் பிற விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை பெற்றவர்களின் பட்டியலை காண்போம்.

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை பெற்றவர்களின் பட்டியலை காண்போம்.

ஐபிஎல் இறுதிப்போட்டி:

ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

ஐபிஎல் 2020 விருதுகள்:

அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது பல விருதுகள் வழங்குவது வழக்கம். அந்தவகையில், அதிக ரன் எடுத்தோர், அதிக விக்கெட்களை வீழ்த்தீயோர் உள்ளிட்ட வீரர்களுக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பது வழக்கம். இந்தாண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் அந்த விருதுகளை வழங்கும் வீரர்கள் இவர்கள்தான்.

ஐபிஎல் 2020 சாம்பியன்ஸ்:மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் 2020 ரன்னர்ஸ்:டெல்லி கேபிட்டல்ஸ்

ஆரஞ்சு கேப்:கே.எல்.ராகுல்

பர்ப்பிள் கேப்:ரபாடா

அதிக சிக்ஸர்கள்:இஷான் கிஷன்

பவர் பிளேயர்:போல்ட்

எமர்ஜிங் பிளேயர்:படிக்கல்

பேர் பிளே:மும்பை இந்தியன்ஸ்

சூப்பர் ஸ்ட்ரைக்கர்:பொல்லார்ட்

கேம் சேஞ்சர்:கே.எல்.ராகுல்

மோஸ்ட் வெல்யுவபில் பிளேயர்:ஜோப்ரா ஆர்ச்சர்