Tag: iplawards

IPL2020 awards.. ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் மற்றும் பிற விருதுகளை வென்ற வீரர்களின் பட்டியல்!

ஐபிஎல் தொடரில் இந்தாண்டு ஆரஞ்சு கேப், பர்ப்பிள் கேப் உள்ளிட்ட சிறப்பு விருதுகளை பெற்றவர்களின் பட்டியலை காண்போம். ஐபிஎல் இறுதிப்போட்டி: ஐபிஎல் தொடரின் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதியது. இதில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி 5 ஆம் முறையாக கோப்பையை கைப்பற்றியது. ஐபிஎல் 2020 விருதுகள்: அதன்படி, ஐபிஎல் போட்டிகள் நடக்கும்போது பல விருதுகள் வழங்குவது வழக்கம். அந்தவகையில், அதிக ரன் எடுத்தோர், […]

dream11ipl 3 Min Read
Default Image