யுவனின் இசையில் கழுகு-2வின் சகலகலாவள்ளி பாடல் வெளியானது!!!!!!

Default Image

மலை பிரதேசங்களில் எடுக்கப்பட்ட படம் ‘கழுகு’.  இந்த படத்தை சத்யா சிவா இயக்கியுள்ளார். மேலும் இந்த படத்தில் பல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.இந்த படம்  2012 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் பிந்து மாதவி ,தம்பி ராமையா முதலிய நடிகர்கள் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசை அமைத்தார்.

மீண்டும்’ கழுகு பார்ட் -2 ‘ தயாரித்துள்ளனர். இந்த படத்தை மீண்டும் சத்யா சிவா இயக்கியுள்ளார். இந்த படத்தில் கிருஷ்ணா, பிந்து மாதவி, தம்பி ராமையா முதலிய நடிகர்கள் நடித்துள்ளனர். புதிதாக இந்த படத்தில் யாஷிகா ஆனந்த் ,காளி வெங்கட் நடிக்கிறார்கள். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் அனைத்தும் நிறைவடைந்தது. மேலும் இந்த படத்தை தணிக்கைக்கு அனுப்பியுள்ளனர். தணிக்கைக்கு அனுப்பிய   ‘கழுகு பார்ட் -2 ‘  படத்திற்கு தற்போது ‘ யு சான்று ‘ கிடைத்துள்ளது.

இந்த படத்தில் ரவுடிபேபி பாடலின் வெற்றியை தொடர்ந்து யுவனின் இசையில் கழுகு-2வின் சகலகலாவள்ளி பாடல் இன்று வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்