இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் விஜய் தேவரகொண்டா..!

This cinema news gives information about young indian achievement list vijay thevarakonda - ilam india saathanaiyaalar pattiyalil vijay thevarakonda

நடிகர் விஜய் தேவரகொண்டா இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

இந்நிலையில், அவர் அப்பா கூறிய அறிவுரையின் படி, 30 வயசுக்குள்ள செட்டில் ஆனா தான், பெற்றவர்கள் ஆரோக்கியமாக இருக்கும் போதே நீங்கள் சந்தோசமாக இருக்கலாம் என்றும், அவரது அப்பா கூறி 4 வருடத்திற்க்கு பின்பு ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இளம் இந்திய சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்துள்ளது அவரை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளதாக தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.