நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம்,பிகில்.இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார். இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது.மேலும், இப்படம் தெலுங்கில்விசில்என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள்#Whistleஎன்ற ஹஷ்டேக்கை ட்விட்டரில் ட்ரெண்டாகி வருகின்றனர்.இதனை தொடர்ந்து, இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ள படம், தல 60. இந்நிலையில், தல அஜித்தின் புதிய கெட்டப்புடன் விமான நிலையத்தில் ரசிகர்களுடன் செல்பி எடுத்துள்ளார். இந்நிலையில்,#MostAnticipatedTHALA60Updatesஎன்ற ஹஷ்டேக்கை ட்ரெண்டாகி வருகின்றனர்.
"நீ பெரியாலா, நா பெரியாலா" ட்விட்டரில் சண்டையிடும் தல-தளபதி ரசிகர்கள்..!
நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ள படம், பிகில். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு