அடிப்படை உரிமையான சம்பளத்தை கூட போராடித்தான் பெறவேண்டி உள்ளது : கமலஹாசன்

நடிகர் கமலஹாசன் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

நடிகர் கமலஹாசன் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் தற்போது அரசியலில் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், இவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், ” மக்களுக்காக உழைப்பவர்கள் தங்கள் அடிப்படை உரிமையான சம்பளத்தை கூட போராடித்தான் பெறவேண்டும் என்கின்ற நிலைக்கு தள்ளியிருக்கும் இந்த திறனற்ற அரசிற்கு, மக்களுக்காக, மக்களுடன் இனைந்து மக்கள் நீதி மய்யமும் தனது கண்டனத்தய் தெரிவிக்கின்றது.” என பதிவிட்டுள்ளார்.

unknown node