சும்மா இருந்தவரை சுரண்டி விட்டுட்டீங்களே ரியோ!

Rio Ari was asked four times even that I did not respond to them without you noticing what I had just said

கேபியிடம் பதில் சொன்ன பிறகும் ரியோ ஆரியை நான்கு முறை கேட்டு விட்டார்கள் சொல்லுங்க என கூறியதால் ஆரிக்கும் இடையே மீண்டும் மனக்கசப்பு ஏற்பட்டுள்ளது.

இன்றுடன் 100வது நாள் ஆக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் வெளியேறிய போட்டியாளர்கள் பலரும் வீட்டிற்குள் வந்துள்ளனர். இந்நிலையில், மொத்தமாக அமர்ந்திருந்து முடிவு எடுக்கையில் ஆரியிடம் கேபி ஓகேவா என கேட்கும் பொழுது, அதற்கு ஆரி பதிலளித்து இருந்தாலும், அதை எதையும் கவனிக்காமல் பதில் சொல்லுங்க ப்ரோ 4 முறைகேடு விட்டார்கள் அல்லவா எனக் கூறியதால் ரியோ மீது ஆரி வருத்தம் அடைந்து பேசுகிறார்.

அதாவது நான் சொல்லி முடித்துவிட்டு இருந்ததை நீங்கள் கவனிக்காமல் நான் அவர்களுக்கு பதில் அளிக்காதது போல காண்பிக்க முயற்சிக்கிறீர்கள் என கூறுகிறார் இதனால் இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்படுகிறது. இதோ அந்த வீடியோ,

unknown node