யோகிபாபுவின் கஜானா .., போஸ்டர் வெளியிட்ட படக்குழு..!

பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமடி படமாக உருவாக்கி வருகிறது.

பிரபாதீஷ் சாம்ஸ் மற்றும் எம்.எஸ்.யாசீன் இயக்கத்தில் யோகிபாபு நடித்துள்ள புதிய திரைப்படம் தான் கஜானா. இந்த படம் திகில் நிறைந்த காமடி படமாக உருவாக்கி வருகிறது.

இந்நிலையில், தற்பொழுதும் இந்த படத்திற்க்கான போஸ்டர் படக்குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கலைப்புலி எஸ். தாணு அவர்கள் வெளியிட்டுள்ளார். இதோ அந்த போஸ்டர் புகைப்படம்,

unknown node