வெறி ஹாட் ஸ்வீட்டி.! யாஷிகாவின் காரசார லேட்டஸ்ட் போட்டோஷூட் ….

Default Image

நடிகை யாஷிகா ஆனந்த் பல மாதங்களுக்கு முன் கார் விபத்து ஏற்பட்டதன் காரணமாக சில மாதங்களாக மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று இப்பொது உடல்நிலை சீரானதும், தற்போது படங்களில் நடிக்க தொடங்கி விட்டார்.

Yashika Anand 1இந்நிலையில், படபிடிப்பு இல்லாத நேரத்தில் கவர்ச்சி போட்டோஷூட்டை நடத்தி தனது சுமக்க வலைத்தளங்களில் வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறார்.

Yashika Anand 2தற்போது, தனது இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார், அந்த புகைப்படத்தில் சிகப்பு நிற ஆடையில் மிகவும் ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள யாஷிகா ஹாட் வைப்ஸ் என்ற கேப்சனை குறிப்பிட்டு இருக்கிறார்.

இதையும் படிங்களேன் – 18 வது வயசில் கிடைத்த அந்த பரிசு.! ஆண்ட்ரியாவின் அட்டகாசமான சம்பவம் வெகு விரைவில்…

Yashika Anand 3தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படங்களை பார்த்த அவரது ரசிகர்கள் லைகஸ் மற்றும் காமென்ஸ்களை குவித்து வருகிறார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்