ஏடாகூடமான கவர்ச்சியில் எல்லைமீறிய யாஷிகா.! வைரலாகும் அந்த போட்டோக்கள்...

அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில்

அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 3 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள்.

unknown node

எனவே அவர்களை கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட தீபாவளியை முன்னிட்டு மஞ்சள் நிற உடையில் சில அட்டகாசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

இதையும் படியுங்களேன்-மீண்டும் களத்தில் இறங்கிய கட்டழகி பிந்து மாதவி.! வெளியான கிக் ஏற்றும் புகைபடங்கள்…

unknown node

இதனை தொடர்ந்து, தற்போது இதுவரை இல்லாத விதமாக உச்சகட்ட கவர்ச்சியில் சில கவர்ச்சி புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நாளுக்கு நாள் உங்கள் கவர்ச்சி அதிகரித்து கொண்டே செல்கிறது என கூறி வருகிறார்கள். மேலும் நடிகை யாஷிகா தற்போது பாம்பாட்டம், பஹீரா உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் பஹீரா திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

unknown node