ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்த யாஷிகா ஆனந்த்.! வைரல் க்ளிக்ஸ் இதோ...

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி

Yashika Aannand

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த் அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே அவர்களை கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

இதனை தொடர்ந்து, தற்போது, சேலையில் சும்மா பக்காவாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார். ஆனால் அதில் சில புகைப்படங்கள் கவர்ச்சியாக ரசிகர்களை கவர்ந்திழுக்கும் படி, சேலையை விலக்கி காமித்து போஸ் கொடுத்துள்ளார்.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]