Yashika Aannand: பாரில் படு கவர்ச்சி! ரசிகர்களை உருக வைத்த யாஷிகா!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த்  கடைசியாக பஹிரா திரைப்படத்தில் நடித்திருந்தார்.

yashika anand bar

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் ரசிகர்களுக்கு மத்தியில் மிகவும் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த்  கடைசியாக பஹிரா திரைப்படத்தில் நடித்திருந்தார். தற்பொழுது, இவன் தான் உத்தமன், ராஜா பீம், பாம்பாட்டம், சல்பர், சிறுத்தை சிவா ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

படங்களில் நடிப்பதை தவிர்த்து அடிக்கடி வித்தியாசமான உடை அணிந்து போட்டோஷூட் நடத்தி அதற்கான கவர்ச்சி புகைப்படங்கள், வீடியோக்களை வெளியீட்டு எப்போதும் நடிகை யாஷிகா ஆனந்த் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார்.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

தனது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 4 மில்லியனிற்கும் மேல் பின்தொடர்கிறார்கள். எனவே அவர்களை கவர்வவதற்காகவும், பட வாய்ப்புக்காகவும் தினம் தினம் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார்.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

இப்பொது, படு கவர்ச்சியாக உடை அணிந்திருக்கும் சில புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைதளபக்கங்களில் வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

unknown node

Yashika Aannand [Image Source : instagram/@Yashika Aannand]

அந்த புகைப்படத்தில் அவர் பாரில் அமந்திருக்கும் படி, சுத்தி மது பாட்டில் குவிந்திருக்க, படு கவர்ச்சியாக போஸ் கொடுத்திருக்கிறார், இதற்கு சிலர் படு கேவலமாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

Yashika Aannand: பாரில் படு கவர்ச்சி! ரசிகர்களை உருக வைத்த யாஷிகா!