நடிகை பிரியங்கா சோப்ராவை இப்படி ஒரு கலக்கல் உடையில் பார்த்திருப்பீர்களா? இதோ உங்களுக்காக!

Default Image

நடிகை பிரியங்கா சோப்ரா சிறந்த இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். தளபதி விஜயின் தமிழன் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் உலக அழகி பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் கலக்கலான புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்,

https://www.instagram.com/p/BxJZm3VHuF5/?utm_source=ig_web_copy_link

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்