உலகளவில் முதலிடம் பிடித்த பேட்ட !!!

நடிகர் ரஜினி நடித்த ' பேட்ட 'இந்த மாதம்  10 ந் தேதி திரைக்கு வந்து தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் நடித்த விஸ்வாசமும் இந்த

நடிகர் ரஜினி நடித்த ‘ பேட்ட ‘இந்த மாதம்  10 ந் தேதி திரைக்கு வந்து தற்போது வெற்றிகரமாக திரையில் ஓடி கொண்டிருக்கிறது. இந்நிலையில் அஜித் நடித்த விஸ்வாசமும் இந்த படம் வெளி வந்த நாளில்தான் வந்தது. இந்த இரண்டு படங்களும் கடும் போட்டிபோட்டு கொண்டன.

இந்நிலையில் ரஜினி ‘ 2.0 ‘படத்தின்  வெற்றிக்கு பிறகு அவர் நடித்த ‘பேட்ட ‘ படம் உலக அளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது. படம் வெளிவந்து மூன்று வாரங்கள்  ஆன நிலையில் தற்போது உலக அளவில் 240 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை  படைத்துள்ளது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளது.