இசை இல்லாமல் என்னால் எதுவும் செய்ய இயலாது! நடிகர் ரன்வீர் சிங்கின் கலக்கல் வீடியோ!

ரன்வேர் சிங் சிறந்த  இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். பேண்ட் சர்மா பாராத் என்ற  திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

ரன்வேர் சிங் சிறந்த  இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். பேண்ட் சர்மா பாராத் என்ற  திரைப்படத்தின் மூலம் இவர் பாலிவுட் திரையுலகில் அறிமுகமானார்.

இந்நிலையில், நடிகர் ரன்வீர்சிங் தனது இன்ஸ்ட்டா பக்கத்தில் ஒரு வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் என்னால் எந்த வேலையையும் இசை இல்லாமல் செய்ய இயலாது என்றும் பதிவிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ,

https://www.instagram.com/p/Bw38WkWBpSt/?utm_source=ig_web_copy_link