நடிகை பிரியங்கா சோப்ராவின் எழுத்து இவ்வளவு அழகாக இருக்குமா? சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ!
நடிகை பிரியங்கா சோப்ரா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
https://www.instagram.com/p/ByTmFPKHbww/?utm_source=ig_web_copy_link