நடிகர் சிம்பு எம்.ஆர்.ராதாவாக நடிக்கவுள்ளாரா? உண்மையை போட்டுடைத்த பிரபல இயக்குனர்

Default Image

நடிகர் சிம்பு தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல படங்களில் நடித்துள்ளார். இவரது படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. தற்போது நடிகர் சிம்பு மாநாடு படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகர் சிம்பு , எம்ஆர் ராதாவின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதனையடுத்து, இதுகுறித்து எம்.ஆர்.ராதாவின் பேரனும், இயக்குநருமான ஜக் இது குறித்து விளக்கமளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், சிம்பு இந்த படத்தில் நடிக்கவில்லை என்றும், இது முற்றிலும் வதந்தி என்றும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்