டிக்கெட் டு ஃபினாலே நான் எதுக்காக போகணும் – எனக்குள் எழுந்த கேள்வி, ஆரி!

Ari said he was delighted to have reached the finals because he had 91 days to play a week and go exactly to the ticket to the final.

ஒரு வாரம் விளையாடி டிக்கெட் டூ ஃபினாலே போவதற்கு 91 நாட்கள் சரியாக இருந்தற்க்காக இறுதி சுற்று சென்று இருப்பது தனக்கு மகிழ்ச்சி என ஆரி கூறியுள்ளார்.

விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவு கட்டத்தை எட்ட போகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நேரடியாக பைனலுக்கு செல்லக்கூடிய போட்டியாளர் ஒருவர் டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார், சோம் அதில் வெற்றி பெற்ற நிலையில், தற்பொழுது ஆரி மக்கள் ஓட்டுகள் மூலமாக பைனல் செல்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து கூறிய ஆரி, ஒரு வாரம் விளையாடி சரியாக இருந்ற்க்காக நான் டிக்கெட் டூ ஃபினாலே போக வேண்டுமா, அல்லது 91 நாட்கள் சரியாக இருந்ததற்கு மக்கள் ஆதரவுடன் டிக்கெட் டூ ஃபினாலே போக போகிறேனா என்ற கேள்வி எனக்குள் இருந்தது. தற்பொழுது இதனால் தான் மகிழ்ச்சி அடைவதாகவும் கூறியுள்ளார். மேலும் பெண்கள் எப்போதுமே குறைந்தவர்கள் கிடையாது, அன்று நடைபெற்ற போட்டியில் அந்தப் பாடல் போடும்பொழுது ஆஸ்கார் விருது கொடுத்த ஒரு உணர்வு உருவாகி இருக்கும் என பாலா கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node