பிக்பாஸ் பிரபலமான அனிதா சம்பத்தின் வீட்டிற்கு ஆரி திடீரென சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். பிக்பாஸ் சீசன்-4 ஆனது சமீபத்தில் முடிவடைந்ததும், அதில் நடிகர் ஆரி மக்களின் அதிகப்படியான வாக்குகளை பெற்று டைட்டிலை வென்றார் .அதன் பின் ரன்னராக பாலாஜியும் , மூன்றாவது இடத்தை ரியோவும் பெற்றனர் .இதில் பங்கேற்ற அனைத்து போட்டியாளர்களும் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தனர் . அதிலும் தனிப்பட்ட முறையில் விளையாடி மக்கள் மனதில் இடம் பிடித்தவர்களில் ஒருவர் அனிதா சம்பத் .இவர் […]
ஆரி ரசிகர்கள் ‘பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி அர்ஜுனன், கடவுள் இருக்கான் குமாரு’ என்ற வசனங்கள் அடங்கிய பாதாகைகளுடன் இருந்தவாறு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் நிகழ்ச்சியானது 99-வது நாளை எட்டியுள்ளது. இன்னும் சில நாட்களில், பிக்பாஸ் 4-வது சீசனின் வெற்றியாளர் யார் என அறிவிக்கப்படவுள்ள நிலையில், ரசிகர் பெருமக்கள் அனைவரும் மிகவும் ஆவலுடன் கத்துக்க கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் ஆரி, பாலா, […]
ஒரு வாரம் விளையாடி டிக்கெட் டூ ஃபினாலே போவதற்கு 91 நாட்கள் சரியாக இருந்தற்க்காக இறுதி சுற்று சென்று இருப்பது தனக்கு மகிழ்ச்சி என ஆரி கூறியுள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி இன்னும் சில தினங்களில் நிறைவு கட்டத்தை எட்ட போகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் முழுவதும் நேரடியாக பைனலுக்கு செல்லக்கூடிய போட்டியாளர் ஒருவர் டாஸ்க் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்டார், சோம் அதில் வெற்றி பெற்ற நிலையில், தற்பொழுது […]