கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவானது ஜிகர்தண்டா படம். இந்த படம் சித்தார்த், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் இந்த படம் தெலுங்கில் ரீமேக் ஆக உள்ளது. இந்த படத்தை ஹரிஸ் சங்கர் இயக்கவுள்ளார். இந்த படத்தின் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா நடிக்கவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.source :tamil.cinebar.in
ஜிகர்தண்டா படத்தின் கதாநாயகி யார் தெரியுமா...?
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவானது ஜிகர்தண்டா படம். இந்த படம் சித்தார்த், லட்சுமி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியானது. இந்த படம் ரசிகர்கள் மத்தியில்