பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் யாரு தெரியுமா.....?

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் என்ற படம் தயாரிக்கவுள்ளனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில்,

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வம் என்ற படம் தயாரிக்கவுள்ளனர். இந்த படம் குறித்த எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் பல பிரபல நடிகர்கள் நடிக்கவுள்ளனர்.இந்த படத்தில் நடிகர் சிம்பு, விக்ரம் மற்றும் ஜெயம் ரவி ஆகியோரை நடிக்க வைக்க உள்ளதாக இயக்குனர் கூறியுள்ளார். பொன்னியின் செல்வன் கதாபாத்திரம் நன்கு வர வேண்டும் என்பதற்காக பொன்னியின் செல்வன் நாவலை படிக்குப்படி இந்த படத்தில் நடிக்கும் நடிகர்களுக்கு அனுப்பியுள்ளாராம்.