வெள்ளை உடையில் வெளுத்து வாங்கும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை மீரா மிதுன் பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் 8 தோட்டாக்கள் என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்நிலையில், தற்போது நடிகர் கமல்ஹாசன் நடத்தி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பல சர்ச்சைகளுக்கு மத்தியில் பிக்பாஸ் இல்லத்தில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், வெளியில் வந்த மீரா மிதுன் தனது சமூக வலைதளப்பாக்கத்தில் தனது லேட்டஸ்ட் புகைப்படங்களை பதிவிட்டு வருகிற நிலையில், தற்போது வெள்ளை நிற உடையில், அவர் எடுத்த கலக்கலான புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படங்கள்,
View this post on Instagram
She never seemed shattered ; to me, she was a breathtaking mosaic of the battles she’s won ????
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025