கோலமாவு கோகிலாவை அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் 90ml ....!

This cinema news gives information about which gives importance to heroine after kolama kokila - heroinukku mukkiyathuvam kodukkum padam 90ml

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் மிக பிரபலமான நடிகையாவார். இவர் நடித்துள்ள கோலமாவு கோகிலா படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், பிக்பாஸ் மூலம் பிரபலமான ஓவியா 90ml படத்தில் நடித்துள்ளார். கோலமாவு கோகிலா படத்தை அடுத்து, ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட படம் 90ml படம் தான்.

கோலமாவு கோகிலாவை அடுத்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் 90ml ....!