சர்க்கார் 100வது நாள் கொண்டாட்டம் எங்கு கொண்டாடப்படுகிறது தெரியுமா…?

Default Image

தளபதி விஜய் நடித்த சர்க்கார் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் சிறந்த வரவேற்பை பெற்றது. இந்த படம் பல கோடிகளையும் வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் இந்த படத்தின் கூர்வது நாள் கொண்டாட்டம் கடந்த மாதம் பொங்கல் தினத்தன்று ரசிகர்கள் பலரும் இந்த படத்தின் 75 வது நாளை பல திரையரங்கில் மாஸாக கொண்டாடினார்கள். இந்நிலையில் ரசிகர்கள் இந்த படத்தின் 100வது நாள்  ஈரோடு மாவட்டத்தை  சேர்ந்த பிரபல திரையரங்கான ஜெயலஷ்மி தியேட்டரில்  கொண்டாட இருப்பதாக ட்வீட்டரில் பதிவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்